அடேங்கப்பா.. நம்ம நமீதாவா இது?.. இரட்டை குழந்தை பிறந்தபின் எப்படி மாறிட்டாங்க பாருங்களேன்..!!

அடேங்கப்பா.. நம்ம நமீதாவா இது?.. இரட்டை குழந்தை பிறந்தபின் எப்படி மாறிட்டாங்க பாருங்களேன்..!!


actresss-namitha-after-delivery-slim

ரசிகர்களை ஹாய் மச்சான்ஸ் என்று செல்லமாக அழைத்து தமிழ் மக்களை கவர்ந்திழுத்து நடிகை நமீதா. இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 2002-ம் ஆண்டு தெலுங்கு படம் மூலமாக திரைத்துறைக்கு அறிமுகமான நமீதா, பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இறுதியாக மியா என்ற படத்தில் இருந்திருந்தார். 

cinema

சின்னத்திரையில் பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராகவும், மானாட மயிலாட உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்தார். கடந்த 2017-ம் ஆண்டில் தொழிலதிபர் வீரேந்திர சௌத்ரி என்பவரை திருமணம் செய்துகொண்டார். 

cinema

இந்நிலையில், கர்ப்பமாக இருந்த நமீதாவுக்கு சமீபத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்த நிலையில், குழந்தைகளின் பிறப்புக்கு பின்னர் நமீதா கொளுகொளுவென இருந்த உடல்வாகு மாறி சற்று மெலிந்தவாறு தோற்றமளிக்கிறார். இதுகுறித்த போட்டோ வைரலாகி வருகிறது.