அங்கங்க கிழிந்து அரைகுறையாக தொங்கி.. அப்பப்பா என ஏங்கி தவிக்கவைத்த யாஷிகா..! இதுக்கு பேருதான் ஃபேஷனோ..!!Actress yashika hot photos viral

தமிழில் கவலை வேண்டாம், இருட்டு அறையில் முரட்டு குத்து உட்பட அடல்ட் ரீதியான படத்தையும், அது ரீதியான கதை அம்சத்தையும் தேடித்தேடி நடித்த பிரபலமான நடிகை யாஷிகா ஆனந்த். இவர் பிக்பாஸ் இல்லத்தில் தங்கியிருந்த போட்டியாளரும் கூட. 

தற்போது பெருமளவில் இவர் படத்தில் நடிக்கவில்லை என்றாலும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். நடுவில் இவர் சில சர்ச்சைகளிலும் சிக்கினார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இவரது தோழியுடன் காரில் பயணம் செய்யும்போது ஏற்பட்ட விபத்தில் கிட்டத்தட்ட அவர் மரணத்தின் தருவாய் வரை சென்று உடல்நலம் தேறிவந்தார். இந்த நிலையில் தற்போது அவர் நீண்ட இடைவெளி கழித்து கவர்ச்சியான போட்டோவை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள், என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களே மா., கண்டமேனிக்கு அங்கங்க கிழிந்த உடையை போடுறீங்களே என்றும், சிலர் எங்க தலைவி எந்த டிரேஸ் போட்டாலும் அழகுதான் என்றும் கமென்ட் செய்து வருகின்றனர்.