சினிமா

குடும்ப குத்துவிளக்காக இருந்த அந்த நடிகையா இது? வைரலாகும் மிகமோசமான கவர்ச்சி புகைப்படம்!

Summary:

actress vimala raman post glamour photo

தமிழ் சினிமாவில் கே.பாலச்சந்தர் இயக்கிய ‘பொய்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை விமலா ராமன். அதையடுத்து அவர் நடிகர் சேரன் இயக்கி நடித்த ‘ராமன் தேடிய சீதை’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

அதனை தொடர்ந்து அவர்  கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தொடர்புடைய படம்
மேலும் 36  வயதாகும் நிலையில் திருமணம் செய்து கொள்ளாத இவர் தற்போது  மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு கடற்கரையில் பிகினி உடையில் எடுத்த சில புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். 

குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர் தற்போது மிகவும் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement