விளம்பரப்படத்திற்காக சென்ற இடத்தில் இயக்குனர் என்னை அறைக்கு அழைத்தார் - உண்மையை உடைத்த பிரபல நடிகை..!!

விளம்பரப்படத்திற்காக சென்ற இடத்தில் இயக்குனர் என்னை அறைக்கு அழைத்தார் - உண்மையை உடைத்த பிரபல நடிகை..!!


Actress Vidhya Balan Revolves Sexual Harassment

 

பாலிவுட் திரையுலகில் மிக பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் வித்யா பாலன். இவர் வங்காள படத்தில் நடித்ததன் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார்.  இந்த நிலையில் இவர் தனக்கு ஏற்பட்ட கசப்பான நிலைமை குறித்து விவரித்துள்ளார்.

Vidhya balan

இது தொடர்பாக அவர் கூறுகையில், "நான் விளம்பரபடத்திற்காக சென்னை வந்திருந்தேன். அங்கு இயக்குனரை சந்திக்க திட்டமிட்டிருந்த நாளில் இயக்குனரை காபி ஷாப்பில் சந்திக்கலாம் என்று கூறினேன். 

Vidhya balan

ஆனால் அவர் என்னை அறைக்கு அழைத்தார். அவர் எண்ணத்தை நான் புரிந்துகொண்டு அறைக்குள் சென்று கதவை தாழிடாமல் வைத்தேன். இதனால் அவர் எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்றுவிட்டார்" என்று கூறியுள்ளார்.