சினிமா

பீச் பியூட்டி..முக்கால்வாசி காட்டி மூச்சுமுட்ட வைத்த நடிகை வேதிகா! வைரல் புகைப்படம்...

Summary:

நடிகை வேதிகாவின் பீச்சில் ஆட்டம் போட்ட புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் செம வைரலாகி வருகிறத

நடிகை வேதிகாவின் பீச்சில் ஆட்டம் போட்ட புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் செம வைரலாகி வருகிறது..

நடன இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் இயக்கி, அவரது நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் முனி. அந்த படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை வேதிகா. முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தநிலையில் ஒரே படத்தில் தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்திற்கே சென்றார் அம்மணி.

முனி படத்தை அடுத்து காளி, மலை மலை, பரதேசி, காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை வேதிகா. இது  போக மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது 32 வயதாகும் வேதிகா அழகு மாறாமல் அதே இளமை தோற்றத்தில் உள்ளார்.

கடைசியாக இவரது நடிப்பில் வெளியான "The Body" என்ற பாலிவுட் படத்தில் இம்ரான் ஹஸ்மிக்கு ஜோடியாக நடித்து  ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்றார். தற்போது அதிக பட வாயுக்களை தேடி வரும் அம்மணி அதற்காக சமூக வலைத்தளங்களில் சற்று கவனம் செலுத்த தொடங்கிஉள்ளார். அந்த வகையில் பீச்சில் பாதி மூழ்கி ஆட்டம் போட்ட புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement