மைதா மாவு மேனி..!! கொத்தா பிடுச்சு.. கெத்தா போஸ் கொடுத்த வேதிகா!! வைரல் புகைப்படம்..

மைதா மாவு மேனி..!! கொத்தா பிடுச்சு.. கெத்தா போஸ் கொடுத்த வேதிகா!! வைரல் புகைப்படம்..



actress-vedhika-latest-instagram-photos-makes-viral

நடிகை வேதிகாவின் அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் செம வைரலாகி வருகிறது..

முனி படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை வேதிகா. முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தநிலையில் ஒரே படத்தில் தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்திற்கே சென்றார் அம்மணி.

Vedhika

முனி படத்தை அடுத்து காளி, மலை மலை, பரதேசி, காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் அதனை தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது 32 வயதாகும் வேதிகா அழகு மாறாமல் அதே இளமை தோற்றத்தில் உள்ளார்.

கடைசியாக இவரது நடிப்பில் வெளியான "The Body" என்ற பாலிவுட் படத்தில் இம்ரான் ஹஸ்மிக்கு ஜோடியாக நடித்து  ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்றார். தற்போது அதிக பட வாயுக்களை தேடி வரும் அம்மணி அதற்காக சமூக வலைத்தளங்களில் சற்று கவனம் செலுத்த தொடங்கி உள்ளார்.

அந்த வகையில் முடியை கொத்தா பிடிச்சு, ஸ்டைல்லா போஸ் கொடுத்த புகைப்படம் ஒற்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்...