ச்சீ.. சேலைய அட்ஜஸ்ட் பண்ணாகூட ஜீம் பண்ணி பாப்பாங்க., ரொம்ப கஷ்டமா இருக்கு - வேதனையுடன் தமிழ் நடிகை..!actress-vani-bhojan-speech-about-some-peoples

சின்னத்திரையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய தெய்வமகள் சீரியலின் மூலமாக தமிழக மக்களிடையே பெருமளவில் பிரபலமானவர் வாணிபோஜன். இவர் இந்த சீரியலை தொடர்ந்து சின்னத்திரைக்கு வராமல் இடைவெளி விட்டிருந்த நிலையில், அவர் வெள்ளித்திரையில் அடியெடுத்து வைத்தார். 

தமிழ் சினிமா

இந்த நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், "சினிமாவைப் பொறுத்தவரையில் என்னிடம் யாரும் தவறாக நடந்து கொண்டது இல்லை. சில சமூக வலைதளபக்கத்தில் என்னைப் பற்றி தவறாக செய்திகளை பரப்பி வருகிறார்கள். இது வேதனையாக இருக்கிறது. 

தமிழ் சினிமா

அதேபோல நிகழ்ச்சிகளில் சேலையை அட்ஜஸ்ட் செய்யும்போது கூட அதனை ஜூம் செய்து பார்த்து வீடியோ எடுத்து புகைப்படங்களாக, வீடியோக்களாக பகிர்ந்து வருகிறார்கள். இதுதான் உண்மையில் சங்கடமாக இருக்கிறது" என்று தெரிவித்தார்.