நடிகை வாணி போஜனின் உள்ளத்தை கொள்ளை அடிக்கும் அட்டகாசமான புகைப்படங்கள்..Actress vani bhojan glamour and model photoshoots viral

தமிழ் சினிமாவில் சின்னத்திரை நயன்தாரா என்று அழைக்கப்படுபவர் வாணி போஜன். இவர் முதலில் சன் தொலைக்காட்சியில் சீரியல்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இதன் பிறகு தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து வெள்ளி திரையில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

vani bhojan

விமான பணி பெண்ணாக தன் வாழ்க்கை பயணத்தை ஆரம்பித்த வாணி போஜன் நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் சின்ன திரையில் நடிக்க களம் இறங்கினார். இதன் பிறகு வெள்ளி திரையில் தற்போது பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களின் நடிக்க ஒப்பந்தமாகி பிசியான நடிகையாக இருந்து வருகிறார்.

இவர் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே திரைப்படம் வெற்றி அடைந்து ரசிகர்களின் பாராட்டை பெற்றது. இவ்வாறு தமிழ் திரை துறையில் தனக்கென தனி இடத்தை தனது நடிப்பு  திறமையின் மூலம் நிலைநாட்டியுள்ளார் வாணி போஜன். இவர் திரைத்துறை மட்டுமல்லாது சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

vani bhojan

மேலும் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் வாணி போஜன், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் கவர்ச்சியாகவும், மாடலாகவும் போட்டோஷூட் செய்து அதனை பதிவிட்டுள்ளார் இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் இவரை ரசித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.