என்ன டான்ஸ் இது?.. வித்தியாசமான உடையில் தலையை சுற்றவைக்கும் ஆட்டம்போட்ட உர்பி.!

என்ன டான்ஸ் இது?.. வித்தியாசமான உடையில் தலையை சுற்றவைக்கும் ஆட்டம்போட்ட உர்பி.!



actress-urfi-latest-video

பாலிவுட்டில் தொலைக்காட்சி தொடர்களில் மட்டுமே நடித்திருந்தாலும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து இந்திய அளவில் பிரபலமான நடிகை உர்பி ஜாவேத். 

எப்போதும் பார்ப்பதற்கு வித்தியாசமான மற்றும் கவர்ச்சியான உடைகளை தேர்ந்தெடுத்து உடுத்தி வரும் நடிகர் ஜாவேத், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இலட்சக்கணக்கில் லைக்குகளை அள்ளிச்செல்வார்.

cinema news

பாலியல் சமத்துவத்தை மக்களிடையே ஏற்படுத்த இவ்வாறான உடைகளை அணிவதாகவும் அவர் தெரிவிக்கிறார். இந்நிலையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோ & புகைப்படம் வைரலாகி வருகிறது. 

எப்போதும் மாறுபட்ட உடை அணியும் உர்பி, தனது உடல் முழுவதையும் மறைத்து ஆடை அணிந்து வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. இந்த உடையில் இந்தி பாடல் ஒன்றுக்கு நடனமாடியுள்ளதை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.