BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
வெண்ணிற உள்ளாடை, சிப்பிக்குள் மறைந்த உடல் அங்கம்.. உர்பியின் அல்டிமேட் கவர்ச்சி வீடியோ இதோ.!
பாலிவுட்டில் தொலைக்காட்சி தொடர்களில் மட்டுமே நடித்திருந்தாலும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து இந்திய அளவில் பிரபலமான நடிகை உர்பி ஜாவேத்.
எப்போதும் பார்ப்பதற்கு வித்தியாசமான மற்றும் கவர்ச்சியான உடைகளை தேர்ந்தெடுத்து உடுத்தி வரும் நடிகர் ஜாவேத், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இலட்சக்கணக்கில் லைக்குகளை அள்ளிச்செல்வார்.

பாலியல் சமத்துவத்தை மக்களிடையே ஏற்படுத்த இவ்வாறான உடைகளை அணிவதாகவும் அவர் தெரிவிக்கிறார். இந்நிலையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோ & புகைப்படம் வைரலாகி வருகிறது.
எப்போதும் மாறுபட்ட உடை அணியும் உர்பி, சிற்பியை வைத்து மார்பகத்தை மறைத்து, வெண்ணிற உள்ளாடையுடன் போஸ் கொடுத்து வெளியிட்ட புகைப்படம் & வீடியோ வைரலாகி வருகிறது.