BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
என்ன ஒரு அழகு... சிவப்பு நிற சேலையில் அழகு தேவதையாய் ஜொலிக்கும் நடிகை திரிஷா... வைரலாகும் புகைப்படம்!!
1999 ஆம் ஆண்டு வெளியான ஜோடி என்ற படத்தில், அப்படத்தின் நாயகியின் தோழியாக சினிமாவில் அறிமுகமானார் த்ரிஷா. இன்று தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகைகளில் ஒருவராக உள்ளார். ரஜினி, விஜய், அஜித், சூர்யா என தமிழ் சினிமாவின் அனைத்து ஹீரோக்களின் படங்களிலும் ஹீரோயினாக நடித்துள்ள இவர், தனி ஒரு நாயகியாகவும் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.
தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்திவரும் த்ரிஷா, தற்போது விளம்பரம், வெப் சீரிஸ் போன்றவற்றிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது 40 வயதாகவும் நடிகை த்ரிஷா அன்று பார்த்தது போல் இன்று வரை இளம் தோற்றத்துடனையே காட்சியளிக்கிறார்.


இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் திரிஷா அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது சிவப்பு நிற சேலையில் அழகான போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.
