சினிமா

குடும்ப குத்துவிளக்காக இருந்த கறுப்பன் பட நடிகையா இது? கவர்ச்சி புகைப்படங்கள்!

Summary:

Actress thanya revichandran new look photos

பழே வெள்ளைய தேவா திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகர் தன்யா ரவிச்சந்திரன். அதை தொடர்ந்து அருள் நிதி நடிப்பில் பிருந்தாவனம் திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் இந்த இரண்டு திரைப்படங்களும் இவர்க்கு சரியான அங்கீகாரத்தை தரவில்லை.

அதை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதியுடன் கறுப்பன் என்ற திரைப்படத்தில் நடித்தார் நடிகை தன்யா. கருப்பன் திரைப்படம் இவருக்கு வசூல் ரீதியாகவும் விமர்ச்சன ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்தது.

கறுப்பன் திரைப்படத்தில் மிகவும் குடும்பப்பாங்கான பெண்ணாக நடித்திருந்தார் நடிகை தன்யா. இவரது நடிப்பும், தோற்றமும் பலரால் ரசிக்கப்பட்டு, ஏகப்பட்ட ரசிகர்கள் தன்யாவின் ராசிகர்களாக மாறினர்.

இந்நிலையில் தான்யாவின் சில கவர்ச்சியான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தற்பொழுது வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள். 


Advertisement