இதுவரை இல்லாத அளவு அதிக கவர்ச்சியில் நடிகை தமன்னா – புகைப்படம் இதோ!

இதுவரை இல்லாத அளவு அதிக கவர்ச்சியில் நடிகை தமன்னா – புகைப்படம் இதோ!



Actress thamanna latest photo shoot images goes viral

தமிழ் சினிமவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் தமன்னா. கேடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் இன்று விஜய், அஜித், சூர்யா என தமிழ் சினிமாவின் பல்வேறு முன்னணி பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார்.

தமிழ் மட்டும் இல்லாது தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் பயங்கர பிசியாக உள்ளார் தமன்னா. தெலுங்கில் இவர் நடித்த பாகுபலி திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றதன்மூலம் இந்திய அளவில் பிரபலமானார் நடிகை தமன்னா.

பொதுவாக படங்களில் கவர்ச்சியான தோற்றத்தில் நடித்துவரும் தமன்னா இதுவரை இல்லாத அளவு மோசமான கவர்ச்சி போட்டோஷுட் ஒன்றை நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்.

Thamanna

Thamanna