சீ சீ.. என்ன டாப்ஸி.. அதுக்குன்னு அந்த இடத்துல இப்படியே உட்க்காருவீங்க..? வைரலாகும் புகைப்படம்..

சீ சீ.. என்ன டாப்ஸி.. அதுக்குன்னு அந்த இடத்துல இப்படியே உட்க்காருவீங்க..? வைரலாகும் புகைப்படம்..


Actress tapsee latest Instagram photos

நடிகை டாப்சி வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை டாப்சி. முதல் படத்திலே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் டாப்சி. அதையடுத்து பல படங்களில் நடித்தார். பின்னர் போதிய வாய்ப்பு தமிழில் இல்லாததால் பாலிவுட் சென்றார். தற்போது அங்கு அவர் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்தியில் அவர் நடித்த ‘பிங்க்’ திரைப்படம் அவரின் புகழின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது.

TAPSEE

சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பிஸியாக இருக்கும் இவர் தொடர்ந்து புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.இந்நிலையில் தனது இன்ஸ்டாராகிராம் பக்கத்தில் வெஸ்டன் டாய்லாட்டில் அமர்த்தப்படி "இது அசிங்கமான இடம் இல்லை,இது அசிங்கமான வாழ்க்கை என்று "பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையவசிகளிடையே வைரலாகி வருகிறது. இதை கண்டு ரசிகர்கள் "உனக்கு உட்கார்த்து போஸ் கொடுக்க வேற இடமே இல்லையா" என்று கமெண்ட் செய்துள்ளனர்.