நீச்சல் உடையில் மஜாவா போஸ் கொடுத்த தமன்னா.. வைரலாகும் புகைப்படம்..

நீச்சல் உடையில் மஜாவா போஸ் கொடுத்த தமன்னா.. வைரலாகும் புகைப்படம்..


actress-tamanna-swim-suite-photos-goes-viral

நீச்சல் உடையில் இருக்கும் தமன்னாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக உள்ளார் தமன்னா. இவருக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இருப்பினும் தமன்னாவுக்கு கடந்த சில வருடங்களாக பெரிய நடிகர்களின் படங்களில் வாய்ப்பு கிடைக்காமல் தவித்துவருகிறார்.

தமிழ் சினிமாவில் கடைசியாக விஷாலுக்கு ஜோடியாக இவர் நடித்த ஆக்சன் திரைப்படமும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றிபெறவில்லை. இந்நிலையில் தற்போது வெப் சீரிஸில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டார் தமன்னா. வெப் சீரிஸ் பக்கம் சென்றதும் அம்மணியின் கவர்ச்சியும் கொஞ்சம் அதிகரிக்கவே தொடங்கிவிட்டது.

Thamanna

இந்நிலையில் வெங்கடேஷ் மற்றும் வருண் தேஜ் ஆகியோர் நடிப்பில் அணில் ரவிபுடி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற பன் அண்ட் பிரஸ்ட்ரேஷன்(F2) படத்தின் மூன்றாம் பாகம் விரைவில் தயாராக உள்ளது.

இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் வெங்கடேஷுக்கு ஜோடியாக தமன்னாவும், வருண் தேஜுக்கு ஜோடியாக மேஹரின் கவுரும் நடித்திருந்தனர். படம் முழுக்க இருவரும் கிளாமரில் போட்டி போட்டு ரசிகர்களை கவர்ந்தனர். மேலும் படம் வெளியாகி ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்று வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது.

இதனால் படத்தின் மூன்றாம் பாகத்திலும் அதே நடிகர்கள் மற்றும் நடிகைகளே நடிக்க உள்ளனர். இந்நிலையில் படத்தின் இரண்டாம் பாகத்தில் நீச்சல் உடையில் இருக்கும் தமன்னாவின் புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகிவருகிறது.

Thamanna

Thamanna