நடிகர் சூரிக்கு இவ்வளவு அழகான குழந்தைகளா - வெளியான வீடியோவால் ரசிகர்கள் உற்சாகம்!

actress suri daughter and son


actress suri daughter and son

தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக மாறிவிட்டார் நடிகர் சூரி. விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் என தமிழ் சினிமாவின் மிக பெரிய நடிகர்களின் படத்தில் நகைச்சுவை நடிகராக நடித்துவிட்டார் சூரி. படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துவந்த இவர் வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.

வெண்ணிலா கபடி குழு படத்தில் வரும் பரோட்டா சீன் இன்றுவரை பிரபலமாக உள்ளது. இந்த ஒரு காட்சிதான் இன்று இவரது வளர்ச்சிக்கு முக்கிய காரணம். வடிவேலு அவர்கள் சினிமாவை விட்டு ஒதுங்கிய பிறகு அவரது இடத்திற்கு வந்துவிட்டார் பரோட்டா சூரி.

இந்நிலையில் எப்போதும் தனது குடும்பத்தை பற்றி எந்த ஒரு புகைப்படத்தையும் வெளியிடாத நடிகர் சூரி. நேற்று தனது பிறந்தநாளை தனது குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார். அதனை ஒரு வீடியோவாக எடுத்து தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ.