சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்...!
ஓ...கவர்ச்சி நாயகி சன்னி லியோன்னா இது! புகைப்படத்தை கண்டு ஷாக் ஆன நெட்டிசன்கள்!
பாலிவுட் நடிகை சன்னி லியோன் வெளியிட்டுள்ள அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
சன்னி லியோன் பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு தனது கவர்ச்சியால், நடிப்பாலும் பிரபலமானவர். ஆபாச படங்களை தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார் சன்னி லியோன்.
கவர்ச்சிக்கு மட்டுமே முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்த இவர், தற்போது கவர்ச்சி தாண்டி நல்ல கதையுள்ள கதாபாத்திரங்களிலும் தான் நடிப்பதாக முடிவு செய்துள்ளார். தமிழ் சினிமாவில் வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் ‘வீரமாதேவி’ என்னும் படத்தில் மாகாராணி வேடத்தில் கம்பீரமாக நடித்து ரசிகர்களிடயே பெரிய வரவேற்பை பெற்றார்.
மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், தற்போது ஹோலி பண்டிகைக்கு சுடியில் அவரது கணவருடன் உள்ள அழகிய புகைப்படம் ஒன்றை வெளியிட, இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்களின் லைக்ஸ் பெற்று வருகிறது.