திருமணமாகி 8 வருடத்திற்கு பின் பிரபல விஜய் டிவி சீரியல் நடிகை சொன்ன குட்நியூஸ்.. வளைகாப்பு போட்டோவை பகிர்ந்த சீரியல் நடிகர்..!!

திருமணமாகி 8 வருடத்திற்கு பின் பிரபல விஜய் டிவி சீரியல் நடிகை சொன்ன குட்நியூஸ்.. வளைகாப்பு போட்டோவை பகிர்ந்த சீரியல் நடிகர்..!!


Actress Srija pregnant after marriage 8 years

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சரவணன் மீனாட்சி' என்ற நெடுந்தொடரில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரீஜா. இவர் தன்னுடன் நடித்த நடிகர் செந்திலை கடந்த 2014-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணமாகி 8 ஆண்டுகளாக குழந்தையில்லாமல் இருந்த இந்த தம்பதி மகிழ்ச்சியான தகவலை தெரிவித்துள்ளனர். நடிகை ஸ்ரீஜா கர்ப்பமாக இருப்பது மட்டுமல்லாமல் வளைகாப்பு விழா கொண்டாடப்பட்டு அதன் புகைப்படங்களையும் நடிகர் செந்தில தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Vijay tv serial

இந்த புகைப்படங்கள் சமூகவளைதலத்தில் வைரலாகவே, ரசிகர்கள் லைக் மழையை பொழிந்து வருகின்றனர். அத்துடன் தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.