அடேங்கப்பா! தித்திக்குதே நடிகை ஸ்ரீதேவிக்கு இவ்வளவு பெரிய மகளா! புகைப்படத்தை கண்டு ஷாக்கான ரசிகர்கள்!!

அடேங்கப்பா! தித்திக்குதே நடிகை ஸ்ரீதேவிக்கு இவ்வளவு பெரிய மகளா! புகைப்படத்தை கண்டு ஷாக்கான ரசிகர்கள்!!


actress sridevi daughter photo viral

தமிழ் சினிமாவில் 1992 ஆம் ஆண்டு சத்யராஜ் நடிப்பில் வெளியான ரிக்ஷா மாமா என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் மக்களிடையே பெருமளவில் பிரபலமானவர் ஸ்ரீதேவி. இவர் பிரபல முன்னணி நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா விஜயகுமாரின் மகள் ஆவார். அதை தொடர்ந்து அவர் அம்மா வந்தாச்சு, தெய்வக்குழந்தை, சுகமான சுமைகள் என பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

 மேலும் அவர் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த காதல் வைரஸ் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவர் பிரியமான தோழி மற்றும் ஜீவாவுடன் இணைந்து தித்திகுதே மற்றும் தனுஷுடன் தேவதையைக் கண்டேன் போன்ற வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார்.

Sri devi

 இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவி கடந்த 2009ஆம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார் .அதனை தொடர்ந்து அவருக்கு 2016 ஆம் ஆண்டு ரூபிகா என்ற அழகிய பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவி சமீபத்தில் தற்போது சமூக வலைதளப் பக்கத்தில் தனது மகளுடன் இருக்கும் அழகிய புகைப்படம் ஒன்றை  வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலான நிலையில் அதனைக் கண்ட ரசிகர்கள் நடிகை ஸ்ரீதேவியின் மகளாக இது இப்படி வளர்ந்துட்டாரே என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.