அடடே இவர் வீட்டில் தொடர்ந்து நல்ல விஷயமா நடக்குதே.! சந்தோஷத்தில் பிரபல சீரியல் நடிகை.!

அடடே இவர் வீட்டில் தொடர்ந்து நல்ல விஷயமா நடக்குதே.! சந்தோஷத்தில் பிரபல சீரியல் நடிகை.!


actress-sridevi-ashok-house-new-arrival

நடிகை ஸ்ரீதேவி அசோக், கிழக்கு கடற்கரை சாலை, புதுக்கோட்டையிலிருந்து சரவணன், உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது நெடுந்தொடர்களில் களமிறங்கி அசத்தி வருகிறார்.

sridevi

செல்லமடி நீ எனக்கு என்ற நெடுந்தொடர் மூலமாக சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்த ஸ்ரீதேவி, தற்போது விஜய் தொலைக்காட்சியில் பொன்னி தொடரில் நடித்து வருகின்றார்.

இவருக்கு கடந்த 2022 ஆம் வருடம் அசோக் என்பவருடன் திருமணம் நடந்தது. சமீபத்தில் தான் இவர் 2வது முறையாக கர்ப்பமாக இருப்பதாக சில போட்டோ ஷூட்களை வெளியிட்டார். இதன் காரணமாக, அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

sridevi

இந்நிலையில், நடிகை ஸ்ரீதேவி அசோக் வீட்டிற்கு ஒரு புதிய பொருள் வந்திருக்கிறது. அதாவது, நடிகை ஸ்ரீதேவி MG hector plus காரை வாங்கியிருப்பதாக தெரிகிறது.மேலும் அந்த காரை ஷோரூமில் வாங்கியபோது, எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அவர் பதிவிட்டிருக்கிறார்.