நடிகை சோனியா அகர்வால் இப்போ எப்படி உள்ளார்? நீண்ட நாட்களுக்கு பிறகு வெளியான புகைப்படம்!actress-soniya-agarwal-latest-and-current-photo

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் சோனியா அகர்வால். விஜய், சிம்பு, ஸ்ரீகாந்த், ஆர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நாய்துளர் சோனியா அகர்வால். இவர் நடிப்பில் வெளியான 7G ரெயின்போ காலனி படம் இவருக்கு நல்ல வரவேரை பெற்றுத்தந்தது.

முன்னணி நாயகியாக வலம்வந்த இவர் இயக்குனர் செல்வராகவனை திருமணம் செய்துகொண்டார். பின்னர் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்று தனிமையில் வாழந்துவந்தார்.

soniya agarwal

நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். தற்போது ஒருசில படங்களில் மட்டுமே நடித்துவரும் சோனியா அகர்வால் என்ன ஆனார், எப்படி உள்ளார், அவருடைய தற்போதைய புகைப்படம் எதுவம் வெளியாகாமல் இருந்தது.

இந்நிலையில் சோனியா அகர்வால் நீண்ட வருடங்களாக நடிக்காமல் இருந்து வந்தார். தற்போது தடம், யார் உள்ளிட்ட படங்களின் மூலம் ரி-என்ட்ரி கொடுக்கவும் உள்ளார். மேலும் நடிகை சஞ்சனாவின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட நடிகை சோனியா அகர்வாலின் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சஞ்சனா. இதோ அந்த புகைப்படம்.