சினிமா

அட அட.. நடிகை சினேகாவா இது! யங் ஹீரோயின்களையே ஓரம்கட்டிடுவார் போல! தெறிக்க விடும் வேற லெவல் புகைப்படங்கள்!!

Summary:

அட அட.. நடிகை சினேகாவா இது! யங் ஹீரோயின்களையே ஓரம்கட்டிடுவார் போல! தெறிக்க விடும் வேற லெவல் புகைப்படங்கள்!!

தமிழ் சினிமாவில் விஜய், அஜித், கமல், சூர்யா என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை சினேகா. சிரிப்பழகி என அனைவராலும் அழைக்கப்பட்ட சினேகாவிற்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே இருந்தது. இந்நிலையில் பிரபலமாக இருந்த அவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

பின்னர் குடும்ப வாழ்க்கையில் பிஸியான சினேகா சில காலங்கள் சினிமாவிற்கு இடைவெளி விட்டிருந்தார். பிறகு தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் தலைக்காட்டத் துவங்கியுள்ளார். சினேகா மற்றும் பிரசன்னா தம்பதியினருக்கு விஹான் என்ற மகனும், ஆத்யந்தா என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில் இரண்டாவது குழந்தை பிறந்ததற்கு பிறகு சற்று உடல் எடை அதிகரித்து இருந்த சினேகா கடுமையான உடற்பயிற்சிக்கு பிறகு தற்போது செம்ம ஸ்லிம்மாக மாறியுள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் தற்போது மாடர்னாக செம ஸ்டைலாக போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள் வேற லெவலில் இருக்கிறீர்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement