அட அட.. 90's களின் கனவுக்கன்னி.. 46 வயதில் கூட நம்ம இடுப்பழகி சிம்ரன் எவ்வளவு அழகா இருக்காங்க பாருங்க..! வாய்பிளக்கும் ரசிகர்கள்..!!

அட அட.. 90's களின் கனவுக்கன்னி.. 46 வயதில் கூட நம்ம இடுப்பழகி சிம்ரன் எவ்வளவு அழகா இருக்காங்க பாருங்க..! வாய்பிளக்கும் ரசிகர்கள்..!!


actress-simran-latest-picture

தமிழ் திரையுலகில் 90'sகளில் இருந்து 2k வரை முன்னணி நடிகையாக இருந்தவர் தான் நடிகை சிம்ரன். இவர் நடித்துள்ள பல படங்களும் வெற்றி படங்களாகவே இதுவரையிலும் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாகவே இவருக்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

இவர் கடந்த 2000-ஆம் ஆண்டு இறுதியில் திருமணம் செய்து கொண்டு, குடும்ப வாழ்க்கையில் ஈடுபட தொடங்கிய நிலையில், படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் சிம்ரன் சில படங்களில் நடித்து வருகிறார். 

அடுத்ததாக அவரது நடிப்பில் ஆர்யாவின் கேப்டன் படம் வெளியாக இருக்கிறது. படங்களில் கதாநாயகியாக சிம்ரன் நடிக்கவில்லை என்றாலும், திரையில் நாயகிகளின் என்ட்ரியை விட சிம்ரையின் என்ட்ரி ரசிகர்களை ஆரவாரப்படுத்துகிறது. இவரை 90s'களின் கனவு கன்னி மற்றும் இடுப்பழகி என்று அழைப்பர். 

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு தனியார் சேனலுக்கு சிம்ரன் பேட்டியளித்த போது, அதில் கலந்துகொண்ட சிம்ரனின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. இதனை கண்ட ரசிகர்கள் 46 வயதில் கூட நடிகை சிம்ரன் மிக இளமையாக இருப்பது பலருக்கும் ஆச்சரியமளிப்பதாக கூறி வருகின்றனர்.