குக் வித் கோமாளி ஸ்ருதிகாவிற்கு இவ்வளவு பெரிய மகனா..! இணையத்தில் வைரலாகும் பேமிலி புகைப்படம் இதோ..

குக் வித் கோமாளி ஸ்ருதிகாவிற்கு இவ்வளவு பெரிய மகனா..! இணையத்தில் வைரலாகும் பேமிலி புகைப்படம் இதோ..



Actress shruthika family photo

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ஏராளமான நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அவ்வாறு ரசிகர்களை பெரிதும் கவர்ந்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இதன் முதல் சீசனை விட இரண்டாவது சீசனுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அனைவரும் விரும்பி பார்த்தனர்.

இந்நிலையில் குக் வித் கோமாளி 3வது சீசன் தற்போது தொடங்கி  விறுவிருப்பாகவும், கலகலப்பாகவும்  சென்று கொண்டிருக்கிறது. இதில் 10 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்டுள்ளனர். இந்த 10 போட்டியாளர்களில் ஒருவர் இளம் நடிகை ஸ்ருதிகா.

இவர்  தமிழ்  சினிமாவில் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஸ்ரீ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ஒரு சில  படங்களில்  நடித்த  இவரின் எந்த திரைப்படங்களும் சரியாக  ஓட்டவில்லை. இந்நிலையில் ஸ்ருதிகா அர்ஜுன் என்பவரை  திருமணம்  செய்து  திருமண வாழ்க்கையில் ஈடுபட்டு இருந்த இவர், மீண்டும் பல ஆண்டுகளுக்கு முன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து  கொண்டுள்ளார்.Shruthika

இந்நிலையில், நடிகை ஸ்ருதிகா தனது கணவர் அர்ஜுன் மற்றும் தனது மகனுடன் இருக்கும் புகைப்படம்  ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி  வருகிறது.