விருது விழாவுக்கு படு கிளாமரான உடையில் வந்து கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை ஸ்ருதி ஹாசன்... வைரல் புகைப்படம்!!

விருது விழாவுக்கு படு கிளாமரான உடையில் வந்து கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை ஸ்ருதி ஹாசன்... வைரல் புகைப்படம்!!



Actress Shruthi Hasan latest photos viral

உலக நாயகன் கமல் ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் முதலில் பாடகியாக தனது கேரியரை துவங்கினார். அதனை தொடர்ந்து அவர் கடந்த 2011 ஆம் ஆண்டு ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்ற அவர் அடுத்தடுத்ததாக 3, பூஜை, வேதாளம், சிங்கம் 3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

பின்னர் தமிழில் நடிகை ஸ்ருதிஹாசனுக்கு வாய்ப்புகள் குறையவே தெலுங்கு மொழியில் படங்களில் தனது கவனத்தை திருப்பினார். தற்போது தெலுங்கில் பிசியான நடிகையாக வலம் வருகிறார். தற்போது கூட பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் சலார் படத்தில் நடித்திருக்கிறார். அதேபோல் ஸ்ருதிஹாசன் ஹாலிவுட் படத்திலும் கமிட்டாகியுள்ளார்.

shruti hassan

இந்நிலையில் தற்போது ஸ்ருதி ஹாசன் GQMOTY விருது விழாவுக்கு படு கிளாமரான உடையில் வந்து கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் சூப்பர் போஸ் என கமெண்ட் செய்து வருகின்றனர். 

shruti hassan

shruti hassan