அம்மாடியோவ்.. 40 வயதிலும் கட்டழகு குறையல.. ஸ்ரேயா சரணின் கிளாமர் போட்டோஷூட்டால் கலக்கத்தில் ரசிகர்கள்..!!

அம்மாடியோவ்.. 40 வயதிலும் கட்டழகு குறையல.. ஸ்ரேயா சரணின் கிளாமர் போட்டோஷூட்டால் கலக்கத்தில் ரசிகர்கள்..!!


Actress shreya saran glamour photoshoot

தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஸ்ரேயா சரண். இவர் இப்படத்தினை தொடர்ந்து மழை, கந்தசாமி, சிவாஜி, குட்டி, அழகிய தமிழ் மகன் போன்ற படங்களிலும் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

Actress Shreya Saran

இதனை தொடர்ந்து 2018-ஆம் ஆண்டு Andrei Koscheev என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அழகிய பெண்குழந்தை ஒன்று உள்ளது. இவர் சமீபகாலமாகவே கிளாமரான போட்டோசூட்களை நடத்தி தனது புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

Actress Shreya Saran

அந்த வகையில் தற்போது பின்னழகை காண்பித்து ஹாட்டான போட்டோசூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது.