புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
கவர்ச்சி பொங்க காட்சியளித்த நடிகை ஸ்ரேயா! புகைப்படம் உள்ளே!
தமிழ் சினிமாவில் எனக்கு இருவது உனக்கு பதிணெட்டு திரைப்படம் மூலம் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ஷ்ரேயா. அதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் ஷ்ரேயா.
இந்நிலையில் புது முகங்களின் வருகையால் மார்க்கெட் இழந்த நடிகை ஷ்ரேயா தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ஸ்ரேயா பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் தனது காதலர் ரஷ்ய தொழில் அதிபரான ஆண்ட்ரே கோஷ்சீவை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்தும் அவர் கணவருடன் ரஷ்யா செல்லாமல் இங்கயே தங்கி வருகிறார்.