கடற்கரையில் பிகினி உடையில் பிரபல நடிகை!. புகைப்படத்தை பார்த்து வியந்துபோன ரசிகர்கள்!

கடற்கரையில் பிகினி உடையில் பிரபல நடிகை!. புகைப்படத்தை பார்த்து வியந்துபோன ரசிகர்கள்!


actress-shilpa-shetty-new-bikini-photos-goes-viral

பொதுவாக சினிமா பிரபலங்கள் சாதாரணமாக க்ளிக் செய்து வெளியிடும் புகைப்படங்கள் கூட வலைத்தளங்களில் பிரபலமாகிவிடும். இந்நிலையில் பிரபல நடிகை ஒருவர் பிகினி உடையில் எடுத்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். சாதாரண புகைப்படமே பிரபலமாகும் நிலையில் இந்த புகைப்படம் பற்றி சொல்லவா வேண்டும்.

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா செட்டிதான் இந்த வேலையை பார்த்துள்ளார். ஒரு சில தமிழ் படங்களில் நடித்துள்ளார் ஷில்பா செட்டி. பின்னர் பாலிவுட் பக்கம் சென்ற இவர் பல படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார். தற்போது சினிமா வாய்ப்புகள் குறைந்ததால் ஊர் சுற்ற கிளம்பியுள்ளார் ஷில்பா.

தற்போது மாலத்தீவிற்கு சுற்றலா சென்றுள்ள அவர் தான் பிகினி உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். அவரது  புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் 43 வயதில் இப்படி ஒரு கவர்ச்சியா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.