பாவம் அந்த பொண்ணு..!! எப்படி போஸ் கொடுத்தாலும் எக்குத்தப்பா கமெண்ட் பண்ணும் நெட்டிசன்கள்..! ஷாலு சம்மு கம்முனு உள்ள புகைப்படம்..!

பாவம் அந்த பொண்ணு..!! எப்படி போஸ் கொடுத்தாலும் எக்குத்தப்பா கமெண்ட் பண்ணும் நெட்டிசன்கள்..! ஷாலு சம்மு கம்முனு உள்ள புகைப்படம்..!



actress-shalushamu-latest-photo

நடிகை ஷாலு சம்முவின் கவர்ச்சி புகைப்படம்  ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

 தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கருப்பழகியாக, ஒரு கிராமத்து பெண்ணாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில்பிரபலமானவர் நடிகை ஷாலு ஷம்மு. அந்த படத்திற்கு பின்னர் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்திலும் நாயகிக்கு தோழியாக நடித்திருந்தார்.

shalu shammu

மேலும் சமூக வலைத்தளங்களில் பட வாய்ப்புக்காக அவ்வப்போது மிகவும் கவர்ச்சியான மற்றும் வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்டுவரும் இவருக்கு சிலர் ஆதரவு தெரிவித்துளாலும் பலர் இவரை கலாய்து கமெண்ட்களை குவிக்கின்றனர்.

அந்த வகையில் அவர் தற்போது மாடர்ன் உடையில் மஜாவா போஸ் கொடுத்த புகைப்படம் ஒற்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்களின் எக்குத்தப்பான  கமெண்ட்களை பெற்று வருகிறது.