வருத்தப்படாத வாலிபர் சங்கம் சூரி ஜோடியா இது என்னா ஒரு ஆட்டம்; வைரலாகும் வீடியோ.!

actress shalushamu - hot dance - video vairal


actress shalushamu - hot dance - video vairal

இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் வறுத்த படாத வாலிபர் சங்கம். நடிகர் சிவகார்த்திகேயனின் இந்த வளர்ச்சிக்கும், புகழுக்கும் காரணாமாக இருந்த படங்களில் இதுவம் ஓன்று. படத்தில் சிவாவுக்கு ஜோடியாக ஸ்ரீ திவ்யா நடித்திருப்பார்.

hot actress

மேலும் சத்யராஜ், சூரி, சிறு வேடத்தில் பிந்து மாதவி என முக்கிய நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர். இதில் நாயகி ஸ்ரீ திவ்யாவுக்கு தோழியாக, நகைச்சுவை நடிகர் சூரிக்கு ஜோடியாக ஒரு பெண் நடித்திருப்பார். படத்தில் சிறு சிறு காட்சிகளில் இவர் வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் இவரது கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

View this post on Instagram

Bachata Sensual Dance Video

A post shared by Shalu Shamu (@shalushamu) on

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கருப்பழகியாக ஒரு கிராமத்து பெண் போல நடித்திருந்த அவர் சமீபகாலமாக தனது மாடர்ன் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இந்நிலையில் தற்போது கவர்ச்சி நடனம் புரிந்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.