நீ போற போக்கே சரி இல்லம்மா.... காதலர்தின ஸ்பெஷல் ஆக ரசிகர்களுக்கு விருந்தளித்து ஹாட் புகைப்படத்தை வெளியிட்ட ஷாலு சம்மு...!

நீ போற போக்கே சரி இல்லம்மா.... காதலர்தின ஸ்பெஷல் ஆக ரசிகர்களுக்கு விருந்தளித்து ஹாட் புகைப்படத்தை வெளியிட்ட ஷாலு சம்மு...!


actress-shalu-shamu-latest-photo-6CUBGZ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கருப்பழகியாக ஒரு கிராமத்து பெண்ணாக நடித்து பிரபலமானவர் நடிகை ஷாலு ஷம்மு. அதனை தொடர்ந்து சில  படங்களில்  நடித்துள்ளார்.

மேலும் சமூக  வலைத்தளங்களில் பயங்கர  பிஸியாக  இருந்துவரும் இவர், பட வாய்ப்புக்காக அவ்வப்போது மிகவும் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் டான்ஸ் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை அவரது  கைவசம்  வைத்து வருகிறார். இந்நிலையில் காதலர் தின ஸ்பெஷல் ஆக  இன்று சிகப்பு நிற உடையில் முன்னலகை  மூச்சுமுட்ட காட்டிய புகைப்படங்களை  இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த  புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி  லைக்ஸ் மற்றும் எக்கச்சக்க கமெண்ட்களை  பெற்று வருகிறது.