சினிமா

குட்டை பாவாடை..! குட்டியான பனியன்..! வெளிநாட்டு பீச்சில் ஷாலு ஷம்மு..! வைரலாகும் புகைப்படம்..!

Summary:

Actress shalu shammu latest photos

நடிகர் சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஓன்று வருத்தப்படாத வாலிபர் சங்கம். வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் பல்வேறு நட்சத்திரங்கள் தமிழ் சினிமாவில் பிரபலமாகியது. 

இந்த படத்தில் சிவகார்த்திகேயன், சத்யராஜ், ஸ்ரீ திவ்யா, சூரி என பல்வேறு நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இயக்குனர் பொன்ராம் இந்த படத்தை இயக்க மதன் இந்த படத்தை தயாரித்திருந்தார்.

படத்தில் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக, காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்திருப்பார் ஷாலு ஷம்மு. இவரும் இந்தப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். அதன்பின்னர் ஒருசில தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமீபகாலமாக கவர்ச்சியான உடையில் புகைப்படங்கள் வெளியிடுவது, கவர்ச்சி குத்தாட்டம் போடு வீடியோ போடுவது என சமூக வலைதளகங்களில் ட்ரெண்டாகி வரும் இவர், தற்போது இருட்டறையில் முரட்டுக்குத்து படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

தற்போது தாய்லாந்தில் ஓய்வை கழித்து வரும் ஷாலு ஷம்மு அங்கு எடுத்த போட்டோக்களை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.


Advertisement