குளியல் தொட்டியில் பிகினி உடையில் நடிகை ஷாலினி பாண்டே! புகைப்படம் இதோ.

Actress shalini pandey photos


Actress shalini pandey photos

விஜய் தேவர்கொண்டாவின் நடிப்பில் தெலுங்கில் வெளியாகி மிக பெரும் ஹிட் அடித்த படம் அர்ஜூன் ரெட்டி. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்தவர் ஷாலினி பாண்டே. அர்ஜுன் ரெட்டி திரைப்படம் இவரது சினிமா பயணத்தில் மிக முக்கியமான படம் என்றே கூறலாம்.

அர்ஜுன் ரெட்டி படம் மாபெரும் வெற்றிபெற்றதை அடுத்து இவருக்கு தற்போது பட வாய்ப்புகள் குவிந்துவருகின்றன. தமிழில் சமீபத்தில் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான கொரில்லா படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

Shalini pandey

இந்நிலையில் தனது கவர்ச்சியான புகைக்கப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுவரும் இவர் தற்போது குளியல் தொட்டியில் படுகவர்ச்சியில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.

Shalini pandey