செம ஹாட் மச்சி.. லுக்கிலே கிக்கேத்துறியேமா! இளசுகளை சூடேத்தும் இளம் நடிகை!!

செம ஹாட் மச்சி.. லுக்கிலே கிக்கேத்துறியேமா! இளசுகளை சூடேத்தும் இளம் நடிகை!!



Actress shalini latest hot photos viral

தெலுங்கு சினிமாவில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளிவந்த அர்ஜுன் ரெட்டி படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ஷாலினி பாண்டே. முதல் படத்திலேயே இவரது நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. இவருக்கு ஏராளமான ரசிகர்களும் உருவாகினர்.

மேலும் இவர் தமிழில் கொரில்லா, 100% காதல் போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். தற்போது நடிகை ஷாலினி பாண்டே அக்னி சிறகுகள் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் அவருக்கு பாலிவுட்டிலும் சினிமா வாய்ப்புகள் வந்துள்ளது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் அவ்வபோது தனது புகைப்படங்களை வெளியிடுவார். அந்த வகையில் அவர் தற்போது தனது ஹாட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.