சினிமா

மொட்டைமாடியில் நின்று மொத்தமாய் காட்டிய சமந்தா.. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்

Summary:

மொட்டைமாடியில் நின்றபடி நடிகை சமந்தா வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

மொட்டைமாடியில் நின்றபடி நடிகை சமந்தா வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சமந்தா. தமிழ், தெலுங்கு என இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். தமிழ் சினிமாவை பொறுத்தவரை விஜய், சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன் என பெரும்பாலான டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்துவிட்டார் சமந்தா.

தற்போது திருமணம் செய்துகொண்டு சினிமா, குடும்பம் என பயங்கர பிசியாக இருந்தாலும் தனது ரசிகர்களுக்கு அப்டேட் கொடுப்பதை மட்டும் நிறுத்தாமல் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பிசியாக உள்ளார் சமந்தா. சமீபத்தில் அவர் தனது தோழி ஷில்பா ஷெட்டியை கட்டி அணைத்தவாறு மொட்டை மாடியில் நின்று காத்து வாங்கும் புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் சமந்தாவின் முதுகு தரிசனம் கிடைத்ததை அடுத்து அந்த புகைப்படத்தை இணையத்தில் ட்ரெண்ட் செய்துவருகின்றனர். இதோ அந்த புகைப்படம்...


Advertisement