புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
கைகளை மேலே தூக்கி கருப்பு உடையில் கவர்ச்சி கடலாக போஸ் கொடுத்த சமந்தா.! புகைப்படத்தை பார்த்து உச்சுக்கொட்டும் ரசிகர்கள்.
சமந்தா தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகிவருகிறது.
தமிழ், தெலுங்கு என இந்திய அளவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை சமந்தா. தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் ஓய்வு எடுத்துவரும் இவர் அவ்வப்போது தனது கலக்கலான புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளபக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் சமந்தா.
சமீபாத்தில் தனது வீட்டில் தானே அறுவடை செய்திருந்த கேரட்டை புகைப்படமாக எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 12 மில்லியன் ரசிகர்களை பெற்றதற்காக நன்றி கூறி புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டிருந்தார் சமந்தா.
தற்போது மீண்டும் மிகவும் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சமந்தா. கருப்பு உடையில் அவர் இருக்கும் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகிவருகிறது.