அங்கு என்னதான் இருக்கு..? ஒரே இடத்தில் குவியும் நடிகைகள்.. வைரலாகும் புகைப்படங்கள்..

அங்கு என்னதான் இருக்கு..? ஒரே இடத்தில் குவியும் நடிகைகள்.. வைரலாகும் புகைப்படங்கள்..


actress-samantha-in-maladiv-photos-goes-viral

நடிகை காஜல் அகர்வால் தனது கணவருடன் மாலத்தீவில் ஹனிமூன் கொண்டாடிய நிலையில் தற்போது சமந்தா தனது கணவருடன் மாலத்தீவு சென்றுள்ளார்.

சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்தநிலையில் நடிகை காஜல் அகர்வால் தனது கணவருடன் ஹனிமூன் கொண்டாட மாலத்தீவு சென்றிருந்தார். அவர் நான்கு நாட்கள் அங்கு தங்கிருந்தநிலையில் அதற்கு 40 லட்சம் செலவு செய்ததாக கூறப்பட்டது.

samantha

இந்நிலையில் நடிகை சமந்தா தனது கணவரின் பிறந்தநாளை கொண்டாட தனது கணவருடன் மாலத்தீவு சென்றுள்ளார். அங்கு அவர் ஆழ்கடலில் நீச்சலடிக்கும் புகைப்படங்கள் ஆகிவற்றை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் லைக்ஸ்களை அள்ளினார்.

இதேபோல் நடிகை ரகுல் ப்ரீத்சிங், வேதிகா, ப்ரனிதா போன்றோரும் மாலத்தீவு கடற்கரைக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளனர். பொதுவாக நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் நடிகைகள் இதுபோன்று வெளிநாடுகளுக்கு சுற்றுலா மேற்கொள்வது தற்போது வாடிக்கையாகிவருகிறது.

samantha

samantha