சினிமா

பர்த் டே கிப்டால் குஷியான நடிகை.. பச்சக்கென லிப்லாக்.. வெதும்பும் ரசிகர்கள்.!

Summary:

பர்த் டே கிப்டால் குஷியான நடிகை.. பச்சக்கென லிப்லாக்.. வெதும்பும் ரசிகர்கள்.!

நடிகை, மாடல் அழகியாக இந்திய திரையுலகில் வலம்வரும் நடிகை சாக்ஷி மாலிக். இவர் Sonu Ke Titu Ki Sweety திரைப்படத்தில் வெளியான Bom Diggy Diggy என்ற கவர்ச்சி பாடலில் நடனமாடி அசத்தியிருப்பார். 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் பிறந்த சாக்ஷி மாலிக், தனது இளம் பருவத்திலேயே பேஷன் ஷோ நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தன்னை மாடலாக உயர்த்த தொடங்கினார். பின்னர், மும்பைக்கு வந்த சாக்ஷி விளம்பர படங்களில் நடிக்க தொடங்கினார். 

இவர் தனது நீண்டகால காதலரும், தொழிலதிபருமான சந்துல் கதாஹ்ராவுடன் 2020-இல் நிச்சயதார்த்தம் செய்துகொண்டார். நேற்று சாக்ஷிக்கு பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. காதலர் காதலிக்கு சர்பிரைஸ் கிப்ட் போல, பூக்களால் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சாக்ஷி என எழுதி இருந்தார். 

இதனால் உற்சாகமடைந்த நடிகை சாக்ஷி, தனது அன்பை வெளிப்படுத்தி காதலருடன் முத்தத்தை பகிர்ந்துகொண்டார். இதுதொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவு செய்துள்ளார்.


Advertisement