சினிமா

கொட்டும் மழையில் உடலெல்லாம் நனைந்தவாறு ஈர துணியுடன் போஸ் கொடுத்துள்ள சாக்ஷி அகர்வால்... சூடுபிடிக்கும் இணையதளம்

Summary:

நடிகை சாக்ஷி அகர்வால் ஈர உடையுடன் நனைந்தவாறு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

நடிகை சாக்ஷி அகர்வால் ஈர உடையுடன் நனைந்தவாறு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

கபாலி திரைப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் சீசன் மூன்றில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த இவருக்கு தற்போது அடுத்தடுத்து பட வாயுப்புக்கள் வந்த வண்ணம் உள்ளது.

ஆர்யாவுடன் டெட்டி, அரண்மனை 3 , புரவி போன்ற படங்களில் நடித்துவரும் இவர் ஹாலிவுட் படம் ஒன்றிலும் நடிக்க உள்ளார். தொடர்ந்து சினிமாவில் பிசியாக இருந்தாலும் எப்போதும் சமூக வலைத்தளங்களில் பிசியாக உள்ளார் அம்மணி.

தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை தினமும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுவரும் இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். தற்போது ஈர உடையில், உடலெல்லாம் நனைந்தவாறு அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் அடிக்கிற குளிர்க்கு சற்று ரசிகர்களை சூடாக்குவது போல் உள்ளது. இதோ அந்த புகைப்படம்.


Advertisement