ஜெயம் பட சதாவா இது?.. 38 வயதிலும் நிலவைப்போல மின்னும் லேட்டஸ்ட் போட்டோ..! எவ்ளோ கியூட்டா இருக்காங்க..!! 

ஜெயம் பட சதாவா இது?.. 38 வயதிலும் நிலவைப்போல மின்னும் லேட்டஸ்ட் போட்டோ..! எவ்ளோ கியூட்டா இருக்காங்க..!! 


actress-sadha-latest-photo

 

தமிழ் திரையுலகில் நடிகர் ஜெயம்ரவியுடன் இணைந்து ஜெயம் படத்தில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை சதா. இப்படத்தில் இவரது கதாபாத்திரம் ரசிகர்களை மிகவும் கவர்ந்திருந்தது. இதன் மூலம் இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது.

இவர் தெலுங்கு சினிமாவின் மூலமாக அறிமுகமானவர். தமிழில் இவரது முதல் படமே வெற்றி படமாக அமைந்ததை தொடர்ந்து, ஏராளமான படவாய்ப்புகள் குவிந்தது. பின் இயக்குனர் சங்கர் இயக்கிய அந்நியன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

actress sadha

இப்படத்தில் இவர் நடித்ததற்கு பல விருதுகளும் இவருக்கு கிடைத்தது. ஆனால் அதன்பின் அவருக்கு பட வாய்ப்புகள் சரியாக அமையவில்லை. சில படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களை மட்டுமே நடித்து வந்தார். 

சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இயங்கும் சதா, தனது புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் 38 வயதாகும் சதாவா இது? இவ்வளவு க்யூட்டா இருக்காங்க என்று கூறி வருகின்றனர்.