சினிமா

42 வயதாகும் மஜ்னு பட நடிகை..! இந்த வயசுல கூட எப்படி இருக்கார் தெரியுமா..? நீங்களே பாருங்க.! வைரல் புகைப்படம்.!

Summary:

Actress rinky kanna latest photos goes viral

ஹிந்தியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி  பின்னர் கடந்த 2001 ஆம் ஆண்டு பிரசாந்த் நடிப்பில் வெளியான மஜ்னு திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர் நடிகை ரிங்கி கன்னா(rinke khanna).

இவர்கள் இருவரின் நடிப்பில் உருவான இந்த படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. குறிப்பாக ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான மஜ்னு படத்தின் பாடல்கள் அப்போதே இளைஞர்கள் மத்தியில் பெரிய அளவில் ஹிட் அடித்தது என்றே கூறலாம்.

மஜ்னு படத்திற்க்கு பிறகு தமிழ் சினிமாவில் இவருக்கு பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை. அதேநேரத்தில் ஹிந்தி சினிமாவின் இவருக்கு கைகொடுக்கவில்லை. இந்நிலையில்தான் கடந்த 2003 ஆம் ஆண்டு தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு லண்டனில் செட்டில் ஆகிவிட்டார்.

அதன்பிறகு பெரிதாக திரையில் காண முடியாத இவர் அவ்வப்போது இங்கு வந்துசெல்கிறார். தற்போது 42 வயதாகும் நடிகை ரிங்கி கன்னாவின் தற்போதைய சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வரையழகிவருகிறது. இதோ அவரது சமீபத்திய புகைப்படங்கள்.


Advertisement