சேலையை தூக்கி சொருகி கவர்ச்சி நடனமாடிய பாக்கியலட்சுமி நடிகை.! தீயாய் பரவும் வீடியோ.!

சேலையை தூக்கி சொருகி கவர்ச்சி நடனமாடிய பாக்கியலட்சுமி நடிகை.! தீயாய் பரவும் வீடியோ.!


actress-reshma-glamour-dance-posted-in-instagram

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி ஒரு தமிழ் திரைபட நடிகையாவார். இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இவரது தந்தை இயக்கிய வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் புஷ்பா புருஷன் கதாபாத்திரத்தில் சூரி நடித்திருந்தார். இதில் புஷ்பாவாக ரேஷ்மா நடித்தார். இந்த கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது.

ரேஷ்மா

மேலும் முதல் படத்திலயே இவருக்கென்று தனி ரசிகர் கூட்டம் உருவாகியது. இதன் பின்பு விலங்கு, முருங்கைக்காய் சிப்ஸ், பேய் மாமா போன்ற பல படங்களில் நடித்திருந்தாலும் புஷ்பா கதாபாத்திரம் மட்டுமே மக்கள் மனதில் பதிந்துவிட்டது.

ரேஷ்மா

இத்தகைய நிலையில், சமூக வலைதளங்களில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் மனதை சூடேற்றும்  ரேஷ்மா, தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புடவையை தூக்கி கட்டிக்கொண்டு ஆட்டம் போட்டிருக்கும் வீடியோ ரசிகர்களின் மத்தியில் தீயாய் பரவி வருகிறது.