சிவப்பு உடையில்.. சிலிர்க்க வைக்கும் கவர்ச்சி.. அதர்வா பட நடிகையின் அசத்தல் க்ளிக்ஸ்.!

சிவப்பு உடையில்.. சிலிர்க்க வைக்கும் கவர்ச்சி.. அதர்வா பட நடிகையின் அசத்தல் க்ளிக்ஸ்.!


actress-rasi-kanna-posted-instagram-pic

டோலிவுட் திரையுலகில் பெயர் பெற்ற நடிகையான ராஷி கன்னா பல திரைப்படங்களில் நடித்து வெற்றி பெற்று, அதன் பின்பு தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருபவர். இவர் தமிழில் இமைக்கா நொடிகள் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகினார். முதன் முதலில் நடித்த படத்திலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

ராசி கன்னா
மேலும் தமிழில் சங்கத்தமிழன், அடங்கமறு, அரண்மனை 3, துக்ளக் தர்பார் மற்றும் திருச்சிற்றம்பலம் போன்ற திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். சமீப காலமாக நடிகை ராஷிக்கண்ணா சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருபவர்.

ராசி கன்னா
அந்த வரிசையில் ராஷிக்கண்ணா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் தீயாக  பரவி வருகிறது.