பொது இடத்தில் எல்லை மீறிய கவர்ச்சி உடையில் நடிகை ராஷ்மிகா... வைரல் வீடியோவால் முகம் சுளிக்கும் ரசிகர்கள்!!

பொது இடத்தில் எல்லை மீறிய கவர்ச்சி உடையில் நடிகை ராஷ்மிகா... வைரல் வீடியோவால் முகம் சுளிக்கும் ரசிகர்கள்!!


actress-rashmika-weared-glamorous-dress-for-an-award-fu

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து கீதாகோவிந்தம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா . மேலும் அப்படத்தில் இடம்பெற்ற இன்கேம் இன்கேம் பாடல் மூலம் அவர் இளைஞர்கள் மத்தியில் கனவுக்கன்னியாக கொடிகட்டி பறந்தார்.

அதனை தொடர்ந்து சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரமாண்ட பட்ஜெட்டில் வெளிவந்து பிளாக் பாஸ்டர் வெற்றியடைந்த திரைப்படமான புஷ்பா படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றார். தற்போது தளபதி விஜயுடன் இணைந்து வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ராஷ்மிகா படங்களில் கிளாமர் இல்லாமல் நடித்தாலும் அவர் போட்டோஷூட் மற்றும் பட விழாக்களில் அதிகம் கவர்ச்சி காட்டி வருகிறார். அந்த வகையில் நேற்று நடந்த விருது வழங்கும் விழாவிற்கு சிவப்பு நிற உடையில் எல்லை மீறி கவர்ச்சி காட்டியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் விருது விழாவிற்கு இப்படியா வருவது என கமெண்ட் செய்து வருகின்றனர்.