அம்மாடியோவ்.. ரம்யா பாண்டியனா இது? உள்ளாடையுடன் போஸ் கொடுத்து ரசிகர்களை சூறாவளியாக்கிய நடிகை..!

அம்மாடியோவ்.. ரம்யா பாண்டியனா இது? உள்ளாடையுடன் போஸ் கொடுத்து ரசிகர்களை சூறாவளியாக்கிய நடிகை..!


Actress Ramya Pandian black dress glamour photo

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சிதான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபலமடைந்தவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் பிக்பாஸிலிருந்து வெளியேறிய பிறகு 'ராவணன் ஆண்டாலும்' என்ற படத்தில் நடித்திருந்தார்.

அதன் பின்னர் இடும்பன்காரி என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து பட வாய்ப்புக்காக கவர்ச்சியை ஆயுதமாக பயன்படுத்த தொடங்கிய ரம்யா பாண்டியன் தற்போது கவர்ச்சியான போட்டோசூட்டுகளை நடத்தி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். 

Actress Ramya Pandian

அந்த வகையில் கருப்பான கவர்ச்சியான உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது. அத்துடன் கலவையான கமெண்ட்களையும் பெற்று வருகிறது.