BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
கனவுக்கன்னி ரகுல் ப்ரீத்சிங் வெளியிட்ட மரண மாஸ் புகைப்படங்கள்!
தமிழ் சினிமாவில் கார்த்திக்குடன் தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை ராகுல் பிரீத் சிங்.
இவர் தற்போது தமிழில் சூர்யாவுடன் என்.ஜி.கே என்ற படத்தில் நடித்து வருகிறார்.மேலும் இவர் தெலுங்கில் மகேஷ்பாபு ஜூனியர்,என்டிஆர், அல்லு அர்ஜூன் என முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றவர்.
இந்நிலையில், நடிகை ரகுல் ப்ரீத்தி சிங் அவ்வப்போது போட்டோ ஷீட் நடத்துவதும், அட்டைப் படத்திற்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்தும் தனது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுப்பார்.
சமீபகாலமாக, இவர் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது, அவர் வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.