நீச்சல் உடையில் பயங்கரமான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ரைசா! புகைப்படம்!

நீச்சல் உடையில் பயங்கரமான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ரைசா! புகைப்படம்!


actress-raiza-wilson-hot-photos

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை ரைசா வில்சன். தனுஷ் நடிப்பில் வெளியான VIP 2 படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார் ரைசா. அதன்பின்னர் கடந்த ஆண்டு வெளியான 'பியார் பிரேமா காதல்' என்ற படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் இணைத்து நடித்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து ரைசா மேலும் பிரபலமானார்.

முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது 'அலைஸ்' மற்றும் 'காதலிக்க யாருமில்லை' ஆகிய இரண்டு படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். இரண்டு படங்களும் விரைவில் திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில் ரைசா தனது  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் நீச்சல் குளத்தில் மிகவும் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.