அடக்கடவுளே.. முகமெல்லாம் வீங்கி கண்ணீருடன் தவித்த தமிழ் நடிகை;  அழகை மேம்படுத்த சிகிச்சையா?.. சைசாகிப்போன முகம்.!

அடக்கடவுளே.. முகமெல்லாம் வீங்கி கண்ணீருடன் தவித்த தமிழ் நடிகை;  அழகை மேம்படுத்த சிகிச்சையா?.. சைசாகிப்போன முகம்.!


Actress Raisa Wilson Face Issue 

மாடல் அழகியாக இருந்து வந்த ரைசா வில்சன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார்.

இதனையடுத்து, வேலையில்லா பட்டதாரி 2, பியார் பிரேமா காதல் உட்பட பல படங்களில் நடித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முகத்தில் உள்ள அழகை மேம்படுத்த அழகுக்கலை மருத்துவரிடம் சென்றிருந்தார்.

Latest news

மருத்துவ சிகிச்சையினால் அவரின் முகம் வீங்கிய நிலையில், தவறான சிகிச்சை அளித்ததாக மருத்துவரின் மீது வழக்கும் தொடுத்தார். இதற்கிடையில், அவர் தனது சமூகப்பக்கத்தில் கண்கள் சிவந்து அழும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

இதனைக்கண்ட ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து, விரைவில் உடல் பூரண நலன் பெறும் என்று மனதை தேற்றி வருகின்றனர்.