நீயுமா இப்படி இறங்கிட்ட...! மாடர்ன் உடையில் இடுப்பை எடுப்பாகா காட்டி ரசிகர்களை கிரங்கடிக்கும் பிரியா பவானி சங்கர்...! தீயாய் பரவும் புகைப்படங்கள்...

நீயுமா இப்படி இறங்கிட்ட...! மாடர்ன் உடையில் இடுப்பை எடுப்பாகா காட்டி ரசிகர்களை கிரங்கடிக்கும் பிரியா பவானி சங்கர்...! தீயாய் பரவும் புகைப்படங்கள்...


actress-priyabhavanisankar-latest-photo-32RCZ6

பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த அவர் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் நடித்து மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் ப்ரியா பவானி சங்கர்.

தமிழ் சினிமாவில் மேயாதமான் படத்திற்கு பிறகு அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் வரத்  துவங்கியது. இந்நிலையில் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். மேலும் அவரது கைவசம் தற்போது ஹாஸ்டல், பொம்மை பத்து தல,ருத்ரன், இந்தியன்-2, குருதி ஆட்டம், திருச்சிற்றம்பலம், யானை, உள்ளிட்ட எக்கச்சக்கமான படங்கள் உள்ளன.

இதற்கிடையில் சமூகவலைதளங்களில் பிஸியாக இருக்கும் ப்ரியா பவானி சங்கர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் போன்றவற்றை வெளியிடுவார். இந்நிலையில் அவர் தற்போது மாடர்ன் உடையில் செம ஸ்டைலாக இடுப்பை எடுப்பாக காட்டி போட்டோஷூட் நடத்திய  புகைப்படங்களை  தனது  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த  புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி நெட்டிசன்கள் என்ன சிம்ரன் இதெல்லாம், நீயுமா இப்படி இறங்கிட்ட, அழகு என்றெல்லாம் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.