மாலத்தீவில் ஒரே ஜாலிதான்.. குளியல் தொட்டியில் நுரை பொங்க குதூகலமாய் பிரணிதா..! கலக்கல் போட்டோக்கள்..!!

மாலத்தீவில் ஒரே ஜாலிதான்.. குளியல் தொட்டியில் நுரை பொங்க குதூகலமாய் பிரணிதா..! கலக்கல் போட்டோக்கள்..!!


aCTRESS PRANITHA LATEST CLICKS

தமிழ் திரையுலகில் சகுனி, மாஸ் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை பிரணிதா. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் தமிழில் நடித்த படங்கள் அந்தளவுக்கு ரீச் ஆகவில்லை என்றாலும், ரசிகர்களை கவர்ந்த வண்ணம் இருந்தது. இந்த நிலையில், கொரோனா காலகட்டத்தில் திடீரென திருமணம் செய்த பிரணிதா, கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அனைவரையும் மகிழ்ச்சியூட்டும் வகையில் தெரிவித்தார்.

Tamil actress

அதிலிருந்து நிறைய போட்டோசூட் புகைப்படங்களையும் வெளியிட்ட வண்ணம் இருந்தார். தற்போது குழந்தை பிறந்தபிறகு மாலத்தீவுக்கு தனது கணவருடன் சென்றுள்ளார். அங்கு சாப்பிடும் போது, நீச்சல் குளத்தில் கணவருடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்ட வண்ணம் இருக்கிறார்.

அண்மையில் குளியல் தொட்டியில் நுரை பொங்க அவர் இருக்கும் புகைப்படத்தை பதிவிடவே இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ்களும் குவிந்து வருகிறது.